லைபீரியா நாட்டில் டாக்ஸியாக பயன்படும் இருசக்கர வாகனங்கள்

Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia

Liberia bans motorcycle taxis in Monrovia

லைபீரியா நாட்டில் இருசக்கர வாகனங்களை அதிகமாக டாக்ஸியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இருவர் செல்லும் வண்டியில் 3 அல்லது 4 பேர் செல்வது வழக்கமாக உள்ளது.

லைபீரிய அரசு, இரு சக்கர வாகனத்தை டாக்ஸியாகப் பயன் படுத்துவதை நிறுத்தும் வகையில், இதற்கு தடை விதித்து கடுமையான அபராதமும் விதித்துள்ளது . வசதியானவர்கள் பல இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கு டிரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து, அதை டாக்ஸியாக சாலையில் ஓட விட்டு சம்பாதிக்கிறார்கள் லைபீரியா மக்கள்.

மலிவான போக்குவரத்து என்பதால் அங்குள்ள மக்கள் இருசக்கர மோட்டார் வாகன டாக்ஸியை அதிகம் பயன் படுத்தி வருகிறார்களாம். ஆகையால் லைபீரியா அரசாங்கம், தற்போது இந்த ஆபத்தான போக்குவரத்து வாகனத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவுவை பிறப்பித்துள்ளது.

சட்டபடி 2 பேரை மட்டும் பயணம் செய்யும் இருசக்கர வாகனத்தில் கூட அந்த நாட்டு மக்கள் 5 நபர்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்த இருசக்கர டக்ஸ்சியால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், லைபீரிய அரசாங்கம் இது போன்ற இருசக்கர டக்ஸ்சியை ஓட்ட தலைநகரில் தடை விதித்துள்ளது. இதை போன்று 2க்கு மேல்பட்டவர்களை வண்டிகளில் ஏற்றி கொண்டு போவதை நிறுத்தி விட்டு, வேலைக்கு செல்லுபவர்களை நடந்து போகுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

போலீசாரும் முக்கிய சாலைய்களிலும் சந்திப்புகளிலும் தடைகளை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். தலைநகரின் முக்கிய பகுதியிலோ அல்லது பிரதான சாலைகளிலோ இருசக்கர டாக்சி பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்து வாகன உரிமையாளருக்கு 200 டாலர் அபராதம் விதித்து முதலில் அந்த நாட்டு அரசு வானொலியில் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு பின்னர் 20 டாலர் அபராதத்தை தவறுதலாக 200 டாலர் என அறிவிக்கப்பட்டதாக காவல்துறையின் தகவல் அதிகாரி “சாம் கொலின்ஸ்” பிபிசி நிறுவனத்திடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Liberia bans motorcycle taxis in Monrovia

Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia

Liberia bans motorcycle taxis in Monrovia

MONROVIA, Liberia – Liberian officials have banned motorcycle taxis from the main roads of the capital city, Monrovia, sparking outcry from drivers and frustrated commuters who were forced to walk for hours to reach their offices.

Police spokesman Sam Collins said Wednesday that the measure came in response to a wave of fatal accidents involving motorcycle taxis, known locally as “pehn-pehns.”  The bikes are the most common form of public transportation in Monrovia besides share-taxis. Many of their drivers are ex-combatants who fought in the country’s brutal 14-year civil war that ended in 2003.

Daniel Howard, spokesman for a group of motorcycle drivers, said the restrictions left them with no way of supporting themselves.  A police statement said any drivers caught on main roads would have their bikes confiscated and be fined $20.

Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia

Related posts