உள்நாட்டு வானவியல் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு

Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi

civil-aviation-minister-meets-pm-briefs-him-about-sectors-problem

Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi

கடந்த சனிகிழமை, 22 ஜூன், 2014, உள்நாட்டு வானவியல் மந்திரி அஷொக் கஜபதி ரஜு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வானவியல் பிரிவில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி எடுத்துரைத்தார். அவற்றுல் நகரத்தின் வெளிபுறத்தில் கட்டவிருக்கும் விமான நிலையங்களும், தாரை எரிபொருள் விலை குறைப்பு மற்றும் நலிந்திருக்கும் ஆர் இந்தியா நிறுவனத்தை திருப்புதலும் அடங்கும்.

இந்திய பாதுகாப்பு

இச்சிக்கல்களைப் பற்றி பெரும் விரிவாக்கவுறை நடந்ததுடன் அமெரிக்க மத்திய வானவியல் நிர்வாகம் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பாதுகாப்பின் தகுதி குரைந்துள்ளதைப் பற்றியும் மற்றும் விமானம் வெளிநாட்டில் பரப்பதற்க்குள்ள விதிமுறைகளைப்பற்றியும் கலந்தாலோசித்தனர்.

முந்தைய அரசாங்கம் இந்த விதிமுறையைக் குறைப்பதற்க்கு மிகவும் ஆர்வம் காட்டியது. இவ்விதிமுறைகளால் ஆர் ஆசிய இந்தியா மற்றும் டாடா-ஸியா விமான நிறுவன்ங்களுக்கு தங்களது நிறுவனத்தை உலகமயமாக்குவதற்க்கு சிக்கலாகவுள்ளது.

தாரை எரிப்பொருள் விலைக்குறைப்பு

மாநில அரசுகள் தாரை எரிபொருள் விலையை குறைக்கவும் மற்றும் உள்நாட்டு வானவியல் அதிகார மசோதா விரைந்து அளிக்கப்பட்டு புதிய விமான நிலையம் அமைக்கப் போதுமான இடஒதிக்கீடு வழங்கவும் எடுத்துரைக்கப்பட்ட்து. மேலும் இந்தியாவை வானூர்தி தொழிற்நுட்ப்பத்தில் மையமாக்க பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதற்க்கு உதவவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

புதிய விமான நிலையங்கள் 

விமான வழிப்பாதையை நகர்வெளிபுரம் கட்டும் பணிப்பற்றி மோடி அரசு குரைந்த செலவில் விமான வழிப்பாதையை விரிவு படுத்தும்பணியில் ஈடுபட உள்ளதாக முன்ரே அரிவித்திருந்தது.

புது அரசாங்கம் விரைவாக செயல்பட்டு ஜனவரி மாதம் அமெரிக்க மத்திய வானவியல் நிர்வாகம் தரவரிசை பட்டியலில் இரண்டாம் தகுதியிலுள்ள இந்தியாவின் பாதுகாப்பை முதன்மைத் தகுதிக்கு கொண்டுவர வேண்டும்.

Ads: For residential plots near the new airports, contact www.societylayouts.wordpress.com

On Saturday, 21st June 2014, Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi to discuss on the crucial issues facing by the aviation sector. It includes the building of airports at non-metro cities, slashing of taxes on jet fuel and turning around the ailing Air India.

A detailed presentation is made on these issues involved and also the downgrade of India’s safety ranking by US regulator Federal Aviation Administration (FAA) and the rules to allow an airline to fly abroad are also discussed. The previous government was actively considering scrapping this rule but this issue would be crucial to for AirAsia India and Tata-SIA Airlines who would want to launch international flights as soon as possible.

Among these steps were taken to encourage states to slash high sales tax rates on jet fuel, quick passage of the Civil Aviation Authority Bill giving the much- needed autonomy to the new aviation regulator and to make India a hub of aircraft engineering facilities by helping Maintenance, Repair units.

Modi’s government has already made it clear that it would focus on construction of low-cost airports in such places to deepen the penetration of air connectivity. The new government would also have to take urgent steps towards restoration of the top Category-I status of the country’s safety mechanism, which was downgraded to Category- II by the US aviation regulator in January.

Related posts