Two Groups Clash in Golden Temple, 12 Injured
பஞ்சாப் பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 12 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர் பொற்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மத்திய அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரிய போராளிகள் கொல்லப்பட்டனர். இதன் 30ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவிலுக்குள் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. தங்களது பாரம்பரிய வாளேந்திய படி இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Two Groups Clash in Golden Temple, 12 Injured
Worship has resumed at the Golden Temple in Amritsar, where at least 12 people were injured this morning when two groups clashed inside the premises. People were seen brandishing swords, spears and sticks and they chased each other outside the Akal Takht building of the complex. Many others were seen running for cover. Seven people have been arrested by the police. The clashes reportedly followed an altercation between members of the Shiromani Akali Dal (Amritsar) and those of the Shiromani Gurdwara Parbandhak Committee or SGPC task force during a ceremony organised to mark the 30th anniversary of Operation Bluestar. Sources said Simranjit Singh Mann of the Shiromani Akali Dal (Amritsar) wanted to address the gathering, but his demand was turned down by the Akal Takth Jathedar or high priest, resulting in angry clashes that lasted for close to half an hour. Some media personnel were also allegedly manhandled. . Top SGPC functionaries, including its president Avtar Singh Makkar, and Akal Takht Jathedar Gurbachan Singh were present inside the complex during the clashes. The situation is calm now. SAD spokesperson Prem Singh Chandu Majra said the incident was “unfortunate” and the SGPC would take action against those responsible.
.