பெங்களூர்:அக்டோபர் 17, 2018
கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது .பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்தவர் தான் இந்த ருத்ரப்பா ஹோசாமனி (59).
உடை மாற்றும் அறைக்கு சென்று 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ருத்ரப்பாவை கடுமையாக தாக்கினர். பிறகு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.இதனால் அவமானம் தாளாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்
- 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்
- குரங்கு மீது எப்.ஐ.ஆர் போட சொன்னதால் போலீஸ் அதிர்ச்சி
- ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: ராணுவ அதிகாரிகள் தங்களின் பதவி உயர்வுக்காக செய்த போலி என்கவுன்டர்
அடுத்த செய்தி →: 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ராஜ்குமார்

