டெல்லி:உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு 2020 ஜனவரி 13 ஆம் தேதி திங்கள் முதல் சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையைத் தொடங்கும்.இந்த அறிவிப்பில் ஒன்பது நீதிபதி அமர்வில் அங்கம் வகிக்கும் நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையை தொடங்க ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு
