டெல்லி :கொரோனா வைரஸ் தொற்று அந்தந்த பகுதிகளில் பரவுவதன் நிலையை அறிய ஆரோக்யா சேது ஆப்பை பதிவிறக்கம் செய்யுமாறு நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரிகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.இந்த கோரிக்கையை நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் திங்களன்று வெளியிட்ட அலுவலக உத்தரவு மூலம் தெரிவித்துள்ளார்.
ஆரோக்யா சேது ஆப்பை பதிவிறக்கம் செய்ய நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரிகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் கோரியுள்ளது
