Abolishing Empowered Group of Ministers by Modi. நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வரிசையில் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவைகளை கலைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 21 அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் ஆகியவை கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகளை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுவதற்கு முன், சில முக்கிய அமைச்சர்களைக் கொண்ட சிறு குழு ஒன்று அது பற்றி பரிசீலித்து பரிந்துரைகளை வழங்குவது முந்தய அரசின் வழக்கத்தில் இருந்தது.
அமைச்சகங்களில் முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கவும் இது வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்கள் குழுக்கள் முன், நிலுவையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் முடிவுகள் இனி அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள் முடிவு எடுப்பதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு கேபினட் செயலர் தரப்பிலிருந்தும் பிரதமர் அலுவலகத் தரப்பிலிருந்தும் தகுந்த உதவிகள் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இதற்கு முன்னர் ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆட்சிக்காலத்தில் அதிக அமைச்சர்கள் குழுக்கள் வைத்திருந்தமையால் விமர்சனங்களுக்கு உள்ளானது என்பது குறிப்பிடதக்கது. இந்திய குடியரசு தலைவராக பதிவேற்கும் போது அப்போது காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி பல அமைச்சர்கள் குழுவிற்கு தலைவராக பணியாற்றி வந்தார்.
தமிழ் சிறகுகள் | செய்தி சிறகுகள் |
English Summary :
Abolishing Empowered Group of Ministers by Modi
Dismantling a legacy of UPA rule, the newly formed Narendra Modi-led NDA government on Saturday abolished all EGoMs (Empowered Group of Ministers) and GoMs (Group of Ministers) for expeditious decisions and greater accountability. An official statement from the Prime Minister’s Office said, “This decision would expedite the process of decision making and usher in greater accountability in the system.” “The ministries and departments will now process the issues pending before the EGOMs and GOMs and take appropriate decisions at the level of ministries and departments itself,” said the statement. It said wherever the ministries face difficulties, the Cabinet Secretariat and the Prime Minister’s Office will facilitate the decision-making process. There were nine empowered groups of ministers (EGOMs) and 21 groups of ministers (GOMs) in operation. They were to take decisions on various matters — and several of them on matters seen as tricky — before coming up before the cabinet for consideration. In a way, this decision also poses greater accountability on PM Modi himself as he will now have to adjudicate matters where there are differences among cabinet colleagues, rather than let a panel of colleagues deliberate on them first. The idea of such ministerial panels first cropped up and was implemented during the regime of National Democratic Alliance (NDA) under Atal Bihari Vajpayee. More then were added under Prime Minister Manmohan Singh’s United Progressive (UPA) Alliance government. Since neither the Bharatiya Janata Pary (BJP) nor the Congress party had the numbers to form governments of their own and relied on their allies, these ministerial groups were to let coalition leaders deliberate key matters before bringing them to the cabinet. Pranab Mukherjee, now India’s president, P Chidambaram and AK Antony of the Congress party and Sharad Pawar of the Nationalist Congress Party (NCP) led the maximum of these ministerial groups — that at one point had swelled to as many as 60. The EGOMs, in particular, were even bestowed with the authority to take decisions and a subsequent discussion and approval by any cabinet committee, presided over by the prime minister, was a mere formality. The subjects of the EGOMs included issues like corruption, effective management of drought, pricing of natural gas and ultra mega power projects, while those of the GOMs included strategy for water management, national war memorial and administrative reforms. Many of them were dismantled after they served their purpose and new ones were added. Prime Minister Narendra Modi earlier today met BJP general secretaries and discussed organisational matters apart from measures to strengthen the party ahead of assembly elections in some key states. Modi spent over an hour with the ten party general secretaries over breakfast at his residence here seeking suggestions from them on improving governance and strengthening the party. He asked the party leaders to act as a bridge between the people and the government. This is the first such meeting called by Modi after he took charge as Prime Minister on Monday. Modi will meet more party workers and leaders at the BJP headquarters at Ashok Road tomorrow evening, in a bid to touch base with them and thank them for their strenuous efforts in ensuring the success of the party in Lok Sabha elections. The meeting is believed to be an attempt to ensure that organisational strength of the BJP is not weakened in the wake of massive mandate the party received in the recent Lok Sabha elections. Abolishing Empowered Group of Ministers by Modi