இன்று கூகுள் தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle

Google's 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle
Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle

இணைய உலகின் மிகச்சிறந்த தேடு பொறியாக விளங்கும் கூகுள் இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்காக தனது லோகோவில் “O” எழுத்தும் “L” எழுத்தும் வளர்ந்திருப்பதுபோல் சிம்பிளாக லோகோவை வடிவமைத்துள்ளது. லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட கூகுள் சேவை உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் “தீமைத் தன்மை இல்லாதிருத்தல்” என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. அதனுடன் 30,000 மேற்பட்ட ஊழியர்களை நாடு முழுவதும் வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த 16 வருடங்களில் கூகுள் அறிமுகபடுத்தியவை எவை, மற்றும் கூகுள் தொடர்பானவற்றை எமது சில முன்னைய பதிவுகளில் காணலாம்.

கூகிளிற்கு 15 வயது : முகப்பில் pinata விளையாட்டு
கூகுள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் – 2
இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்
பறக்கும் பலூன்களிலிருந்து இன்டரநெற் – கூகுள் ஏற்பாடு
கூகுள் நெக்ஸஸ் : எதுவென்றாலும் கேளுங்கள்! : வீடியோ
ஜிமெயில், கூகுள் ட்ரைவ் இணைவு! பெரிய கோப்புக்களை அனுப்புவதில் புதிய சாதனை!
இந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக
கூகுள் தேடுபொறியில் இனி எல்லாமே கிடைக்கும் : புதிய வசதி அறிமுகம்
கூகிள் குரோமில் கட்டிடங்களை உருவாக்கிடலாம் : Build With Chrome புதிய அனுபவம்
மரணத்துக்குப் பின் உங்கள் கூகிள் கணக்கின் நிலை கையாளப்படும் விதம் – கூகிளின் புதிய சேவை
கூகிள் கிளாஸினால் பிடிக்கப்பட்ட 1வது வீடியோ
அசுர வேகத்தில் இணையம்: அறிமுகப்படுத்துகின்றது கூகிள்

Google’s 16th Birthday: The Internet giant wishes itself with a cute doodle

Google on Saturday wished itself a sweet 16th birthday with a party-mode doodle. Visitors on the page were greeted with an animated doodle in which the letter ‘G’, which dons a cute birthday cap is shown first marking the height of letter ‘o’ and then that of the taller letter ‘l’ on the white wall next to it. The letter ‘o’ is first ecstatic to see itself that it has grown so much since the last recording, but later appears gloomy after it realises that the letter ‘l’ is so much bigger. The doodle also features a tab, which when clicked, allows the user to share the same on Google+, Facebook and Twitter. It’s been sixteen years since Larry Page and Sergey Brin launched Google at a garage in Menlo Park, California in 1998. From that humble beginning, Google has over the years emerged into world’s most loved search engine.

.

Related posts