Indian who wrote about escaping from Taliban, shot dead in Afghanistan
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி சுட்டு கொல்லப் பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பானர்ஜி 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். 1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் ‘Escape From Taliban’ எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது. இதனால், சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். ஆப்கானிஸ்தானில் தனது அனுபவங்கள் குறித்து அவுட்லுக் சஞ்சிகைக்கு எழுதி வந்தார். 1994ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் சிக்கிய அவர் வீட்டுச்சிறையில் இருந்த போது மண் சுவரை குடைந்து வெளியே தப்பியோடிய போதும், காபுலுக்கு அருகில் வந்த போது 15 பேர் கொண்ட தலிபான்களின் பிடியில் மீண்டும் சிக்கிக் கொண்டார். எனினும் தான் இந்தியன் என்றவகையில் தனது நாட்டுக்கு போக உள்ள உரிமை குறித்து அவர்களிடம் எடுத்துக் கூறி அவர்கள் மனதை மாற்றி அங்கிருந்து தப்பியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் அவர் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தானின் கரானாவுக்கு சென்றார். பாகிட்கா எனும் இடத்தில் சுகாதாத் துறை அதிகாரியாக சயீத் கமலா என்ற பெயரில் மருத்துவப்பணியாளராக வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இவரின் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள் அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு விட்டு இவரைச் சுட்டுக் கொண்டதுடன் பானர்ஜியின் உடலை அருகேயிருந்த மதப் பள்ளிக்கூடத்தில் திணித்து வைத்துவிட்டு சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Indian who wrote about escaping from Taliban, shot dead in Afghanistan
The author of a popular memoir of life under the Taliban that was made into a major Bollywood movie was shot dead early Thursday morning, 18 years after militant leaders sentenced her to death after she refused to wear a burqa in public.
Sushmita Banerjee, who wrote about her experiences as an Indian woman married to an Afghan in her first book, “Kabuliwala’s Bengali Wife,” was abducted by masked men just after midnight. The attackers broke into the couple’s home in the eastern province of Paktika, tied both up, but then left Banerjee’s husband behind when they took her away.
“They took her to their madrassa, the Al Jihad madrassa, in Sarrai Kala village,” said Dawlat Khan Zadran, the provincial police chief in Paktika. “She was shot 25 times. We don’t know why she was killed.”
The couple lived in a village on the edge of Sharana, the capital of Paktika. Her brother-in-law, Zaher Khan, and civil society activists said she was locally called Sahib Kamala, and was well known both for her fame as a convert to Islam who had written a book about her life and also for her work as a midwife.
In India, which she frequently visited, she was still known by her Hindu name and is referred to in news articles there both as Sushmita Banerjee and Sushmita Bandopadhyay.
Her book tells the story of her move to Afghanistan after meeting and marrying Jaanbaz Khan, an Afghan Muslim, over the objections of her Hindu parents. After the Taliban took over Paktika province, where she lived with her husband’s family, she was persecuted and whipped for refusing to wear a burqa and was ultimately sentenced to death by the Taliban.
She managed to flee Afghanistan after at least two failed attempts, making her way to India. According to Indian news articles written after her book was published in 1998, her husband eventually joined her there.
She stayed in India and sold her story to Bollywood producers, who cast a well-known actress, Manisha Koirala, to play her and released the movie, “Escape From Taliban,” in 2003. Subsequently, she said the film version distorted the story and unfairly demonized her husband and Afghan family.
After the fall of the Taliban she traveled between Afghanistan and India, but spent most of her time in India until recently, said Mohammadullah Himmatyar, a prominent local resident.
“The Taliban were looking for her,” he said. “This is what I heard from close family members.”
Although locals blamed the Taliban for her killing, both local and national Taliban spokesmen denied responsibility for her death.
The spokesmen added that they did not execute people without a trial. (Though the Taliban do frequently hold trials, they generally have predetermined outcomes, and the militants are widely documented as having conducted executions with no trial at all. Still, they are often reluctant to admit or discuss killing women.)
Zabiullah Mujahid, the Taliban’s spokesman for the east and north of Afghanistan, said: “We checked with our local Taliban fighters in the area and they also heard the reports and allegations that the Taliban were behind the assassination of this woman who had converted to Islam. But this is the enemy’s propaganda that is blaming us for killing a woman.”
Her husband was too distraught to talk to reporters after her death, but police officials said that in keeping with Muslim practice, he buried her body in Paktika soon after it was found.