Us Senate Confirms Nisha Desai as Assistant Secretary of State
இந்திய வம்சாவளியை சேர்ந்த திருமதி.நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்மணியை, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவினுடைய துணை மந்திரி பதவிக்கு, கடந்த ஜூலை மாதத்தில் அதிபர் ஒபாமா பரிந்துரைத்தார். பின்னர் செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் இதுதொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிஷாவின் திறமையைப் பாராட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இதனையடுத்து திருமதி.நிஷாவை தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை மந்திரியாக நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் கொடுத்தது. அவர் முறைப்படி விரைவில் பதவியேற்க உள்ளார்.
தற்சமயம் ராபர்ட் பிளேக் இந்த பதவியை வகித்து வருகிறார். முதல் முறையாக இந்தப் பதவிக்கு, இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே இந்த பதவியை இதுவரை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
திருமதி.நிஷா தேசாய் பிஸ்வால் தற்சமயம் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில், ஆசிய பிரிவுக்கான உதவி நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
Us Senate Confirms Nisha Desai as Assistant Secretary of State
The US Senate has confirmed Indian-American woman administrator Nisha Desai Biswal as the Assistant Secretary of State for South and Central Asia, making her the first person from the community to hold the top diplomatic position. Biswal, who is currently the Assistant Administrator for Asia at the US Agency for International Development, will replace incumbent Robert Blake to head the key bureau in the State Department. US President Barack Obama had nominated her for this top position on July 18. The Senate Foreign Relations Committee had held her confirmation hearing last month, during which she received bipartisan support and was praised by lawmakers from both the parties. “I consider you another compelling argument for comprehensive immigration reform,” said Senator John McCain of the Republican Party. “Despite your misguided political affiliation, I would like to say that you’re a great example to all of us of people who come to this country. I know you were very young,…and the opportunities that this country provides,” McCain said in praise of Biswal, who is from the Democratic Party. McCain who lost out to Obama in the 2008 presidential elections rarely praises someone from the Democratic Party. From 2005 to 2010, she was the Majority Clerk for the State Department and Foreign Operations Subcommittee on the Committee on Appropriations in the US House of Representatives. From 2002 to 2005, she served as the Policy and Advocacy Director at InterAction. Previously, she served on the professional staff of the US House of Representatives International Relations Committee from 1999 to 2002. Daughter of first generation Indian Americans, Biswal draws her inspiration from her parents’ story of journey far from rural India to pursue the American Dream and a better life for their children, which she told lawmakers during the confirmation hearing of her current position on July 21, 2010.