National voters’ day to be observed today
தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் தினம்” . ஒட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமை யாக கருத வேண்டும் .18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஒட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர் .தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது .சதி,மதம் , இனம், என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் .வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகிறது.
National voters’ day to be observed today
Last year on Independence Day, Network 18 launched the Register to Vote campaign to help 12 million first time voters get a voter ID card. On National Voters’ Day on Saturday, the Register to Vote campaign has started it’s on ground activity to help college students get enrolled in the voters list. Network 18 and Volunteer for a better India’s Register to Vote Campaign has gathered momentum over the past 6 months, registering over 70,000 new voters. The campaign has organized the ‘voteathon’ – an inter college competition to register students at their colleges and make them aware of the importance of voting. The ‘voteathon’ has been rolled out in 350 colleges spread across 15 states. This is just one of the initiatives from Network 18 and Volunteer for a Better India to increase voter registration and voter awareness. Other initiatives include voter registration drives in neighborhoods and corporate offices.