Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.
மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.
Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.
For Building and Construction at Chennai Visit : http://flatpromoter.blogspot.in/
இதையும் படியுங்கள்
- நரேந்திர மோடி ஏன் ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் இருக்கிறார்? : – உலகத் தமிழர் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி
- இலங்கையில் திடீரென பெய்த மீன் மழை
- இலங்கை தமிழர்கள் பகுதியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்
- கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….
- ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.
- இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்
- அமெரிக்காவில் இறந்து விட்டதாகக் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு
← முந்தைய செய்தி: தஞ்சை பா.ஜ.க வேட்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்: பொன்.ராதாகிருஷ்ணன், வை.கோ, அன்புமணி கடும் கண்டனம்
அடுத்த செய்தி →: திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் : சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம்

