பிரபல திரைப்பட பிரமுகர்களிடம் வருமானவரித்துறை தீவிர சோதனை

Income tax raid in many of the Producer’s houses and offices in chennai, and other parts of tamilnadu and Hyderabad நடிகர் சிவகுமாரின் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இவரை தவிர சிரிப்பு நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 23 இடங்கள் மற்றும் தமிழ் நாடு முழுவதும் சுமார் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை செய்ததாகவும், பின்னர் ஹைதராத்தில் உள்ள ஓர் வீட்டிலும் சோதனை நடத்தபப்ட்டது என்று வருமான வரித்துறையின் கூடுதல்…

Read More

நடிகர் ஜீவாவின் பெயரில் பொய்யான டுவிட்டர் தளம்-பரபரப்பான சினிமா களம்

Twitter account for tamil cini actor jeeva நடிகர் ஜீவா தற்பொழுது நடித்து வரும் படம் ‘என்றென்றும் புன்னகை’. இதில் அவருடன் திரிஷா சந்தானம் மற்றும் வினை நடித்து வருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை சன் குழுமம் பெற்றுவிட்டதாகவும் அதனை நவம்பர் 29ஆம் தேதி சன் பிக்சர் வெளியிட போவதாகவும் ஜீவாவின் பெயர் கொண்ட டுவிட்டர் இணைய தளத்தில் திடீர் என செய்தி பரவியதால் திரை உலகில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. அந்த இணைய தளம் ஜீவாவின்னுடையது இல்லை என அவர் தரப்பு செய்திகள் வெளி வர இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஏற்க்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியும் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் பெற்று உள்ளதால் இச்செய்தியை கண்ட அனைவரும் பரபரப்பு ஆகினர் பின்னர் ஜீவாவின் தரப்பில் இருந்து அது பொய்யான இணைய முகவரி…

Read More

நடிகர் சூர்யா ஆர்வத்துடன் முன்வந்து நடித்த விழிப்புணர்வு திரைப்படம்

safety while bursting crackers surya advise people about awareness நடிகர் சூர்யா, தீபாவளி பட்டாசு விபத்து நடவாமல் தடுப்பதற்கு ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு தீயணைப்பு துறை, இந்த விழிப்புணர்வு படத்தை வெளியிடஇருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக,  தீயணைப்பு துறையினர், தீபாவளி பண்டிகையின்போது ஏற்படக்கூடிய பட்டாசு விபத்துகளை தடுத்திட சென்னையின் பல பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வர்கிறார்கள். அத்துடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி முன்னோட்டமாக காண்பித்து வருகின்றனர். இந்த நிலையில்  விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று நடத்த சென்னை தி. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தீயணைப்பு துறையினர், ஒரு விழிப்புணர்வை படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தயாரித்துள்ளனர். 2 நிமிடங்களே ஓடும் இந்த விழிப்புணர்வு குறும் படத்தில் நடிகர் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.…

Read More

கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம்: புதிய தொழில்நுட்ப தயாரிப்பு

New ‘Screen X’ technology offers 3D effect without special glasses மூன்று பரிமாணத்துடன் உள்ள ‘3டி’ திரைபடங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளோடு தயாரிக்கப்பட்டு வெள்ளிதிரைக்கு வருகிறது. இந்த ‘3டி’ திரைப்படங்களை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே காண முடியும். கண்ணாடி அணியாமல் பார்த்தால் அதற்குண்டான ஸ்பெஷல் எபெக்ட் இருக்காது. அனால் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்பு மூலம் தற்போது, அதை விஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைபடத்தை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக கண்டு ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர். இந்த திரைபடத்தை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். இந்த திரைபடம் ‘ஸ்கிரீன்…

Read More

நடிகர் அஜீத் 1,100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்

Ajith was on a road trip again and this time, he rode his bike from Pune to Chennai பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக நடிகர் அஜீத்குமார், மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து சென்னைக்கு 1,100 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். 16 மணி நேரத்தில் அவர் சென்னை வந்து சேர்ந்தார். நடிகர் அஜீத் 1,100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் நவீன மோட்டார் சைக்கிள் நடிகர் அஜீத் திரைப்படத்துறைக்கு வரும் முன்பு சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தார். திரைப்பட கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமான பிறகு சர்வதேச அளவிலான பல கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தார். போக்குவரத்து விழிப்புணர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, அவர் ஹெல்மட் அணிந்தபடி சமீபகாலமாக, நீண்ட தூரம் மோட்டார் சைக்கிள்…

Read More

வாழ்க்கையிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஹீரோ: ஹ்ரித்திக்ரோஷன்

Rajinikanth is a Real hero in his life: Hrithick Roshan Says நிஜ வாழ்க்கையிலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு  சூப்பர் ஹீரோ என்கிறார் பாலிவுட் ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பாலிவுட் முன்னணி நாயகர்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி. இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். 1986ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர்…

Read More

வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி

income tax raid in director lingusamy office in chennai வருமான வரி துறை பிடியில் இயக்குனர் லிங்குசாமி சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள இயக்குனர் லிங்குசாமியின் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது. சோதனை நடக்கும்போது அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்தவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனை முடிந்து அதிகாரிகள் முக்கிய பைல்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சோதனை நடந்தபோது லிங்குசாமியோ, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸோ அலுவலகத்தில் இல்லை. லிங்குசாமி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது ஏன்? என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. வெறும் இயக்குனராக இருந்த லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி எழில் இயக்கத்தில் தீபாவளி…

Read More

திரைப்படத்தில் பள்ளிக்கூட மாணவராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகம்

Music Director GV Prakash Kumar is going to play lead role in a movie titled Pencil இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் “பென்சில்” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில வருடங்களிலேயே சிகரத்தை தொட்ட ‌திரு.ஜி.வி.பிரகாஷ் குமார் தற்சமயம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என பல வருடங்களாக கூறி வரும் நிலையில், டைரக்டர் முருகதாஸின் தயாரிப்பில் ‌இசையமைபாளர்  திரு.ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் ஆரம்பிக்கப்படவில்லை.  இந்த நிலையில் திரு. கௌதம் வாசுதேவமேனனுடைய உதவியாளராக இருந்த மணி நாகரா‌ஜ் இயக்கும் “பென்சில்” என்ற திரைபடத்தில் நடிக்க ‌இசை அமைப்பாளர் திரு.ஜி.வி.பிரகாஷ் ஒப்புக் கொண்டதாக தகவகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் ப்ளஸ் டூ படிக்கும் பள்ளிகூட…

Read More

அரசியலால் அவமானப்படும் தமிழ் நடிகர்கள்: தொடரும் வரலாறு

actor vijay insulted இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை. இது ஒருபுறமிருக்க அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர். முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய…

Read More

இந்திய திரைபட நூற்றாண்டு முக்கிய படைப்பாளிகளின்றி தொடர்கிறது

இந்திய திரைபட நூற்றாண்டு விழா தமிழக முதல்வரால் சனிக்கிழமை அன்று துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்க உள்ளன. இதில் துவக்க நாளான சனிக்கிழமை முக்கிய சிறப்பு படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இந்திய சினிமா 100யை பற்றிய குறும் படமும் ஒளிபரப்பப்பட்டது. தமிழ் திரைப்படத்திற்காக பாடுபட்டு உழைத்த யாரையும்  முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவும் இல்லை அவர்களின் புகை படத்தையும் இந்த குறும்படமும் விழாவும் ஒளிபரப்பவில்லை. பொதுவாக நடக்க வேண்டிய விழாவை அரசியல் விழா போன்று மாற்றிவிட்டார்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாற்றத்திற்கு காரணமாய் இருந்த கலைஞ்சரை பற்றிய சிறிய தகவல் கூட அங்கு பரிமாறவோ சொல்லவோ விழாவில் அனுமதி இல்லை என்பது போல் தெரிந்தது. கண்ணதாசனும் வாலியும் பேச்சளவிலும் பட்டுக்கோட்டை அழகிரி வார்த்தை அளவிலும் மட்டுமே இருந்தனர், எம் ஜி ஆர் மட்டுமே தமிழ் சினிமாவை உயர்த்தியது போல்…

Read More