Heart disease health centre நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்பு தான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய…
Read MoreCategory: அறிவியல்
சிறந்த மேலாண்மை முறையில் குப்பையிலிருந்து செல்வதை குவிக்கலாம்
Wealth from human waste in India can be achieved by best method of modern waste management, waste produced by city people is better than any other source, இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 60 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட…
Read More“சூப்பர் பக்’ கிருமிகளால் தொற்றுநோய் பலிகள் உயரும் அபாயம்
superbug antibiotics and multinational pharmaceutical companies : Money minted by drug manufacturers particularly, Killer super bug antibiotics and multinational pharmaceutical companies all over the world நோயற்ற வாழ்வு ஒரு மிகபெரிய வரம், நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஏண்டிபயாட்டிக்) கட்டுப்படுத்த முடியாத எவரும் அறியபடாத தொற்றுநோய் பரவலால் உண்டாகும் சாவு எண்ணிக்கை பூமியில் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்கா கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 நோயாளிகள் இறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இதற்கு புதிய நோய் எதிர்ப்பு ஆய்வுகளோ, இன்றைய நிலைக்கு தேவையான மருந்து கண்டுபிடிப்புகளோ, புதிய மருத்துவ ஆராய்ச்சிக்கான முதலீடுகளோ பெரும்பாலும் இல்லாதது தான் காரணம். ஐக்கிய நாடுகள் சபையின் உலக நலவாழ்வு அமைப்பு இதற்கு முன்பே இதுபற்றி விடுத்துள்ள அபாய எச்சரிக்கையில்,சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகள்,…
Read Moreவிண்வெளியில் பூமியை போல் புதிய ஒரு கிரகம் கண்டுபிடிப்பு : நாசா
Planet similar to earth 700 Light Years Away, Earth number 2 ? Scientists Study planet full of Rocks and iron பூமியை போலவே எடை மற்றும் அளவுடன் ஓர் புதிய கிரகம் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் பல கிரகங்கள் விண்வெளி பல நாடுகளை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றது. அந்த வகையில் பூமியை போலவே எடை மற்றும் அளவு உள்ள ஓர் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘கெப்லர்-78 பி’ எனும் பெயரிடப்பட்ட இந்த புதியு கிரகம் பூமியிலிருந்து சுமார் 700 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. இந்த புதிய கிரகத்தில், பூமியை போலவே பாறைகள் மற்றும் இரும்பு தாது கூடுதலாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை விட சுமார் 1.2 மடங்கு பெரிதாக உள்ள இந்த புதிய கிரகம் 1.7…
Read Moreமனித மூளைக்கு நிகரான கணினி: IBM நிறுவனம் சாதனை
The computer powered by electronic BLOOD: IBM unveils brain-inspired computer that runs on electrolyte-rich liquid மனித மூளையை போல் மின்னணு இரத்ததினால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை செய்துள்ளது. மூளை தான் மனிதனுடைய உடல் உறுப்புகளில் மிக மிக முக்கியம். இது மனிதன் இயங்க மிகவும் இன்றியமையாததாகும். மூளையை போலவே மின்னணு இரத்ததினால் இயங்கக்கூடிய கணினி ஒன்றை வடிவமைத்து ஐ பி எம் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. அது என்னவென்றால், மனிதனுடைய மூளையை போல் கம்ப்யூட்டர் ஒருவகையான திரவத்தினால் சக்தியை பெற்று அதே திரவத்தினால் அதனுடைய வெப்பத்தை நீக்கி குளுமை ஏற்படுத்தி கொள்ளும். ஒரு குருதிச் சுற்றோட்டத்தொகுதி போல், ஒரு வித மின்னணு ரத்தத்தினை கம்ப்யூட்டர் உள் வழியாக செலுத்தி ஓடச்…
Read Moreகாவல்துறை பாதுகாப்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகரிப்பு
Special police security provided to Kudankulam Nuclear Power Plant to over come the threat by local protesters and especially from Kerala based protesters கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு திட்டத்தை எதிர்பவர்களால் தினமும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதால், இந்த கூடுதல் அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்கள். மேலும் வலுவான எதிர்ப்பு கேரளா மாநிலத்தில் இருந்து தற்சமயம் வந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்தும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அணு உலை அருகே அமைந்துள்ள கடற்பகுதியில் காவல்துறையினர் 500க்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் படகு மூலமாக ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கூறியிருக்கிறார்.எனினும் அனல் மின்நிலையத்தில்…
Read Moreதாயின் வயிற்றில் இருந்த 25 வார குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை
American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach அமெரிக்காவில் தாயின் வயிற்றுக்குள் இருந்த சிசுவுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் எனும் நகரில் ஒரு கர்ப்பிணி பெண் வயிற்றில் வளர்ந்து வந்த 25 வாரமே ஆன சிசுவுக்கு இருதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது தெரிய வந்தது. அதனால், அந்த குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் மற்றும் ஏனைய இருதய நோயினால் அவதி அடையக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு மட்டும் இல்லாமல், அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்பதால், தாயின் வயிற்றில் கருப்பையினுள் வளரத்து வரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். கருவில் உள்ள சிசுவுக்கு அறுவை சிகிச்சை…
Read Moreமூன்று அமெரிக்க வேதியல் நிபுணர்களுக்கு நோபல் பரிசு
The Nobel prize for 2013 in chemistry was awarded by the Royal Swedish Academy of Sciences 2013 ஆம் ஆண்டிற்கான வேதியியல் சாதனைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த நோபல் பரிசு மூன்று அமெரிக்க நிபுணர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வேதியியலுக்காக வார்ஷெல், மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. நிபுணர்கள் மூவருக்கும் மூலக்கூறுகள் மாதிரி வடிவமைப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரின் கண்டுபிடிப்பு இன்றைய கணினிகளில் உபயோகபடுத்தப்படுகிறது. திரு.மார்ட்டின் கார்ப்லஸ் ஸ்ட்ரஸ்டபோர்க் மற்றும் திரு.ஹாவர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். திரு.ஆரிய வார்ஷெல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணியில் இருக்கிறார். திரு.மைக்கேல் லெவிட் ஸ்டாண்ட்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். English Summary: The Nobel prize for 2013 in chemistry was awarded by…
Read Moreமின்னல் மூலம் செல்போனுக்கு சார்ஜ்: பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை
Scientists use lightning bolt to charge mobile phone மின்னல் சக்தியின் மூலம் செல்போன் சார்ஜ் ஏற்ற முடியும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். பிரிட்டனிலுள்ள செத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை செய்துள்ளார்கள். இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து கேட்ட போது,”நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர்விடம் இது குறித்து பேசும் போது, நோக்கியா நிறுவனம் இந்த சவாலை எங்களிடம் அளித்த போது நாங்கள் அனைவரும் உற்சாகமானோம். முதலாவது மின்மாற்றியின் மூலம் மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்தி அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம். இதன் மூலம்…
Read Moreபூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல மக்கள் விருப்பம்
People wish to go to Mars from Earth செவ்வாய் கிரகத்தில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க மார்ஸ் ஒன் என்ற அமைப்பு ஒரு திட்ட குழுவை நியமித்துள்ளது . இவர்கள் 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்பது பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் .அதற்கான செலவு வர்த்தக அனுசரணைகள் மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் பெறப்படவுள்ளன.இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் வகையில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்துவதற்கு உண்டான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என்றும் விண்வெளி அமைப்புகள் கூறுகின்றன. இது நாள் வரை செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன்களே அனுப்பப்பட்டுள்ளன என்றாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா இன்னும் இருபது ஆண்டுகளில் தமது விண்வெளி ஆய்வாளர்களை அங்கு அனுப்பும் திட்டம் உள்ளது என்று தெரிவித்தனர் . செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர்…
Read More