கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை

15th Anniversary of Kargil War  

15th Anniversary of Kargil War

 

கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை

இன்று கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பிக்ராம்சிங்,பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை முன்னிட்டு ஜம்மு- காஷ்மீர்,திராஸ் பகுதியில் மலர்வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார்.

ராணுவத்தின் சவால்களை சந்திக்கும் சக்தி:

அஞ்சலிக்கு பின்பு, தளபதி நிருபர்களிடம் பின்வருமாரு கூறினார், “வீரமிக்க வீரர்கள்உயிர் நீத்த திராஸ் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்திகிறோம். நமது ராணுவத்தினர் நாட்டின் இறையாண்மையை காக்கும்அனைத்துவிததகுதிகளும் பெற்றுள்ளளனர். நமது ராணுவம்எந்த நிலைமையையும் சவால்களையும் சந்திக்கும் சக்தியையும்,எதற்கும், எப்போதும் தயார் நிலையிலும்இருக்கின்றது. தற்போதைய மத்திய அரசு, இன்னும் ஆயுதங்களைப்பெருக்கி,ராணுவத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.”

1999ம் ஆண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தான்: 

இமயமலையிலுள்ள கார்கில் பனி சிகரத்தை ஆக்கிரமிப்பதற்க்காக,இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 1999ம் ஆண்டு, பாகிஸ்தானியர்போர் தொடுத்தனர். ஆனால், பாகிஸ்தானின்முயற்சி இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் படுந்தோல்வியடைந்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தனதுதோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கார்கில் போரில் ராணுவத்தினரேஈடுபடவில்லை, துணை ராணுவப்படைகள்தான்ஈடுபடுத்தப்பட்டதுஎனக்கட்டுக் கதை விடுத்தது. ஆனால்,இறந்த பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலை 11 ஆண்டுகள் முடிந்த நிலையில்தான்வெளியிட்டது.

 

15th Anniversary of Kargil War

Today, 25th July 2014, homage was paid to soldiers died in the Kargil War. On occasion of 15th Anniversary of Kargil War, Commander Bikram Singh has paid homage in Drass, Jammu Kashmir. After paying the tribute, Commander speak to the reporters that “We are paying tribute to the bravest soldiers today. Our soldiers has all the qualities to protect the country’s sovereignty. Also our army is ready at all time to face all the challenges. We have full hope that our present Central Government will increase the weapons and provide all the necessaries of the army”. In 1999, Pakistan army has invaded Indo-Pakistan border, to occupy Kargil area in Himalayas. But our Indian soldiers have defeated them. After a big defeat, Pakistan doesn’t accept his failure and says that the war was conducted only by the Sub-Military forces. Pakistan has released the list of died soldier only after 11 years of the war.

Ads: To Purchase CMDA Approved plots in Tambaram, Click here

Related posts