13 die as Tirupati-bound bus collides with sand-laden lorry
ர்: போலீசார் விரட்டி சென்ற மண் கடத்தல் லாரி, அரசு பேருந்து மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தும்கூர் நகரத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்து பெங்களூர் மார்க்கமாக 50 பயணிகளுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கோலார் அருகே முல்பாகல் மற்றும் நங்கிலி இடையே கம்பலமடகு என்ற இடத்தில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் வேகமாக விரட்டி வந்தனர். இதனால் லாரி மின்னல் வேகத்தில் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போன்று நொறுங்கியது.
அதில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த தகவல் அறிந்து முல்பாகல் மற்றும் நங்கிலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த அடையாளம் உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்தை போலீஸ் உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.
13 die as Tirupati-bound bus collides with sand-laden lorry
Authorities are trying to identify the victims Thirteen people were killed and 17 injured when a Tirupati-bound Karnataka State Road Transport Corporation (KSRTC) bus from Tumkur collided with a sand-laden lorry near Mulbagal in Kolar district on Monday. The tragedy occurred at Sreerangapur Gate in Nangli police station limits around 2.30 p.m. The driver of the bus Gangadharaiah (50) was among the victims. While nine were killed on the spot, four died at the R.L. Jalappa Hospital in Kolar, where they were admitted. By late evening, the authorities were trying hard to identify the bodies of the victims. The police were able to identify only 10 people, three among whom were from Bangalore. The people identified are Nagamani, Narayanamma and Bharati Brahmachari (all from Bangalore), Nagesh and his wife Divya (Kolar), Vijayamma (Mulbagal) Rajashekhar and Likhitkumar (Palamner in Andhra Pradesh). Narasimharaju, the conductor who has been admitted to a government hospital in Mulbagal, said that 31 passengers were in the bus at the time of the accident. Though the bus started from Tumkur, all the passengers alighted in Bangalore and a new lot boarded in Bangalore and Kolar. They were travelling towards Tirupati and other places in Andhra Pradesh. Fifteen had purchased tickets for Tirupati, six for Chittoor and four to Palamner, he said. The Divisional Controller of KSRTC has announced an ex gartia payment of Rs. 2.5 lakh each to the families of the dead persons.