Rooftop solar plants to create 3.25 lakh jobs in 10 years
இந்தியாவில் வீடுகளில் சோலார் பேனலை அமைப்பதன் மூலம் நாட்டில் 3.25 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் தற்போது சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டுமிட்டுள்ள தருவாயில் இது முக்கிய தகவல். மேலும் அடுத்த 5 முதல் 10 வருடங்களில் சோலார் மின் உற்பத்தியின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் பிரிட்ஜ் டூ இந்தியா என்ற ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சோலார் மின் உற்பத்தி தனல் இந்தியாவில் மற்றும் உலக நாடுகளில் நான்கு வகைகளில் அமைக்கப்படுகிறது. அவை ஸ்மால் ரூஃப்டாப், லார்ஜ் ரூஃப்டாப், யூடிலிட்டி ஸ்கோல் திட்டங்கள் மற்றும் அல்ட்ரா மெகா திட்டங்கள் என்ற அளவில் அமைக்கப்படுகின்றது. இதில் ஸ்மால் ரூஃப்டாப் திட்டங்களை அமைப்பதில் மட்டுமே இந்தியாவில் 3.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் அளவில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சேலார் மூலம் தற்போது வெறும் 2600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, 2022ஆம் ஆண்டுக்குள் இதன் உற்பத்தி அளவு 20,000 மெகா வாட் வரை உற்பத்தி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Rooftop solar plants to create 3.25 lakh jobs in 10 years
Small rooftop solar power plants alone are likely to create 3.25 lakh jobs cumulatively in the next ten years in India, says a report. “The small rooftop scenario (sector) would contribute the most to job creation, with around 3,25,000 cumulative new jobs in next ten years,” a report by Bridge to India, a company engaged in businesses like Strategic Consulting, Market Intelligence and Project Development, said. The supply chain for small rooftop systems would include many intermediaries, spreading margins across more layers, it said. The report divided the solar power sector into four segments – small rooftops, large rooftops, utility scale projects and ultra mega projects. The average size of a small rooftop solar is 3 KWp (kilowatt peak), the power achieved by a solar module under full solar radiation. The average size of a large scale rooftop is 250 KWp, utility scale project 20 MW and that of ultra mega solar scheme is 1,000 MWp or 1 GWp. In large rooftop systems, around 2.20 lakh cumulative jobs and in the utility scale scenario around 71,000 cumulative jobs will be created in the next 10 years. The report added that the least number of jobs will be created in the ultra mega scale category. The total number of jobs in this scenario comes to only around 63,000 in ten years. The general policy recommendations to enable the sector to grow under any of the four scenarios is creating transparent and dependable solar policies to encourage Indian and international investment. They also include making available better financing instruments whether related to the end-consumer or infrastructure finance, making the electricity market more competitive and transparent with respect to power tariffs and grid usage and rules. At present, the country’s installed solar power capacity stands at about 2,600 MW. The government has plans to scale this capacity up to 20,000 MW by 2022.