கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு : பிரதமருக்கு மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில அரசின் இந்த காவிரி நதி அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் காவிரி நதியில் மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி இருப்பதாக அந்த கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அணை கட்ட சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு தொழில்நுட்ப ஆய்வு செய்ய தனியார் நிறுவனங்களை நியமனம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே புதிய திட்டத்தையும் மேற்கொள்ள கூடாது என பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Tamil Nadu chief minister O Panneerselvam letter to Prime minister Narendra Modi
CHENNAI: Tamil Nadu chief minister O Panneerselvam on Wednesday sent a letter requesting the intervention of Prime Minister Narendra Modi to advise the Karnataka government not to proceed with its plan to construct two reservoirs across the Cauvery river. Media reports suggest that Karnataka has invited a global Expression of Interest (EoI) for a technical feasibility study to construct the reservoirs at Mekedatu. As much as 2,500 acres of forestland would be submerged in the region. Tamil Nadu’s contention is that the reservoirs were not contemplated in the final award of the Cauvery Water Disputes Tribunal, notified by the Centre in February 2013. “Karnataka has been repeatedly violating the final order of the tribunal, seriously jeopardizing the rights of the lower riparian state and affecting the livelihood of lakhs of farmers. The latest in the series of violation is their proposal to go ahead with the construction of two reservoirs at Mekedatu,” Panneerselvam said in a letter to the Prime Minister. The state government has already moved Supreme Court to restrain Karnataka from executing the Shivasamudram and Mekedatu hydro-electric projects by Karnataka and the case is still pending. O Panneerselvam urged Prime Minister to advise the Karnataka government to withhold the EoI and not to take any steps to execute any hydropower, irrigation schemes and any other schemes in the guise of drinking water supply in the Cauvery basin of Karnataka without the consent of the Tamil Nadu government. “I also request you to instruct the Union ministries of environment and forests and water resources not to give any clearance to any project posed by Karnataka without consulting the Tamil Nadu government,” the chief minister said. o Panneerselvam stressed on the need for setting up a permanent monitoring mechanism like the Cauvery Management Board and the Cauvery Water Regulation Committee in accordance with tribunal order.
- Lawyer associates : For legal issues contact Lawyers providing best solutions by Chennai Advocates: http://www.lawyerchennai.com/
- Best Flat promoters and Builders in Chennai : http://www.bestsquarefeet.com/builders/
- Best Tailoring classes in Chennai : http://www.chennaifashioninstitute.com/
- Quality Pad Printing Ink manufacturers in India… – http://padprintinginks.in/
- Organic food products exporters in India : – http://www.allorganics.in/