கர்நாடகா :மருத்துவர் ராஜலட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு நீதிபதி பி வீரப்பா முன் விசாரணைக்கு வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சக்கர நாற்காலியை வழங்க தாமதப்படுத்தியதால் அவர் மற்றும் அவரது வயதான தாயார் பெரும் மன அதிர்ச்சி மற்றும் உடல் ரீதியான துன்பங்களுக்கு ஆளானார்கள்.இதனால் ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.
ஏர் இந்தியா நிறுவனம் ஊனமுற்ற மருத்துவருக்கு சரியான நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காததற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கர்நாடக உயர்நீதிமன்றம்
