Sivanthi Adityan died
சென்னை 20 ஏப்ரல் 2013 : டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் (வயது 76), உடல்நலக் குறைவினால் கடந்த 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19-ந் தேதி (நேற்று – வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.