நைஜீரியாவில் 44 பேர் குரல் வளையை அறுத்து கொடூர கொலை

Islamist extremists in Nigeria slit 44 villagers’ throats in dawn attack

 

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 41 பேரின் குரல் வளையை அறுத்து பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம், போர்னோ மாகாணத்தில் உள்ள டும்பா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்தது. டும்பா கிராமம் மலைப் பகுதியில் உள்ளது. அங்குள்ள தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமைதான் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

அப்பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான போகோ ஹராம் அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் இக்கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிராமவாசிகளை துப்பாக்கியால் சுட்டால், பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்து விடும் என நினைத்து பயங்கரவாதிகள் இந்த முறையைக் கையாண்டிருக்கலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிலரது கண்களை பயங்கரவாதிகள் தோண்டி எடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். நைஜீரியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்று போகோ ஹராம் இயக்கத்தினர் 2009-ம் ஆண்டு முதல் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தாக்குதல்களில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Islamist extremists in Nigeria slit 44 villagers’ throats in dawn attack

Suspected Islamist insurgents killed 44 people in Nigeria. They killed villagers in northeast Nigeria by slitting their throats. This was informd by officials on Saturday. The pre-dawn attack occurred on Tuesday. But the information did not become public until yesterday. This is because the phone lines in the region were cut. And the village is located in a remote area. An official of the National Emergency Management Agency (NEMA) said the attack took place in Dumba village. That is in Borno state. An Islamic uprising led by the radical Boko Haram militant group has its roots here. The NEMA official, who spoke on condition of anonymity. They said the attackers slit the throats of their victims. This is because of contradicting an earlier claim by the military that the victims were shot. He said the strategy was adopted to avoid sound from gunfire which attracts security forces. According to him, some survivors’ eyes were gouged out by the suspected Boko Haram attackers. Earlier this week, a military spokesman announced the death of Boko Haram. He is chief Ibrahim Shekau but attacks by the militants have not abated. Boko Haram’s ultimate objective is to have an Islamic state within or in the whole of Nigeria. It has killed more than 3,000 people in bombings and shootings. They began its campaign in 2009. Islamist extremists in Nigeria slit 44 villagers

Visit http://www.veedooorealty.com/

Related posts