Hostel warden arrested for raping 14 girls in Arunachal pradesh
அருணாச்சலப் பிரதேசத்தில், தனியார் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவிகள் 14 பேரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வேற்று மாநிலத்தைச் சேர்ந்த விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம், மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாய் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் 3 முதல் 16வயது வரை உள்ள மாணவிகள் பலர் தங்கியுள்ளனர். அந்த விடுதிக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விடுதிக் காப்பாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள 3 முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவரது மிரட்டலுக்கு பயந்த மாணவிகள் சம்பத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விடுதி காப்பாளரின் கொடுமைகளைத் தாங்க இயலாமல், இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனச் சொல்லப் படுகிறது. இதனால விடுதி சுவரை ஏறிக் குதித்து, வெளியே தப்பிச் சென்ற மாணவிகள் விடுதி காப்பாளர் மீது அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனைத் தொடர்ந்து விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் மேலும் 2 ஊழியர்கள் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு எதிராக சில சமூக நல நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பில் இறங்கியுள்ளன. இதனால், குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்கக்கூடாது என்ற எதிர்ப்பு வலுத்துள்ளது.
Hostel warden arrested for raping 14 girls in Arunachal pradesh
A shocking case of rape of 14 minor girls allegedly by the hostel warden of a private school in the northeastern state of Arunachal Pradesh has come to light after a few students reported the matter to police. The rape of the girls in the age group of 4 to 13 for over three years has triggered protests with local residents, students and members from the civil society hitting the streets on Tuesday evening to protest against the crime in Likabai in West Siang district. They also gheraoed the Likabali Police Station demanding capital punishment for the culprits. The incident came to light when a few students of the school on Tuesday managed to report the crime to the Likabali Police Station, police said here on Wednesday. Vipin Wisvan, a non-Arunachalee teacher in the school, who also serves as the warden of the hostel, was arrested on Tuesday in this connection. The school principal and two other staff were also detained for interrogation. A case had been registered at the Likabali Police Station and an investigation was on, the police said. According to police, the molestation and rape of students were going on at the school for the last three years. After committing the offence, the accused had threatened the girls with dire consequences if they disclosed his act to the parents. It was alleged that when the matter was brought to the knowledge of the school principal by the students on Tuesday, the principal tried to hush up the matter. Then a few students mustered courage to scale the boundary wall and reported the matter at the police station. The Arunachal Law Students Union, Galo Students Union, All Galo Students Union condemned the incident and appealed to the authorities not to grant bail to the culprits. Other organisations too demanded harsh punishment to the offenders. Hostel warden arrested for raping 14 girls in Arunachal pradesh.