ஹெல்மெட் விற்பனையில் களமிறங்கும் டைட்டான் நிறுவனம்

Titan will now make helmets, perfumes

Titan will now make helmets
Titan will now make helmets, Perfumes, etc.,

கைக்கடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற டைட்டான் நிறுவனம் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விற்பனையில் இறங்க உள்ளது. இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகள் நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள டைட்டான், இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹெல்மெட் மார்க்கெட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் டிசைன் செய்யப்பட்ட உயர் தர ஹெல்மெட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டைட்டான் தெரிவித்துள்ளது. இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் நேரடியாக தயாரிக்காது. ஹெல்மெட் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் பிராண்டில் வெளியிடப்படும்.

Titan will now make helmets, perfumes

Titan, India’s leading lifestyle company, the makers of watches eyewear and owners of jewellery brand Tanishq has announced that it will expand to a new market. That of two wheeler helmets. Titan believes there is potential in this unorganized segment which it can exploit to its advantage. According to Titan, the two wheeler helmet market is fragmented and existing products are not properly designed, unsuitable for tropical climate of the country. “As part of our strategy to foray into unorganised and underserved segments in retail space, we will enter the helmet market in early 2014, with a superior quality product to ensure safety and comfort of two-wheeler riders,” Titan managing director Bhaskar Bhat said. Titan designed helmets will be eco friendly as well as suited to humid conditions. However, the helmets will be manufactured by third party vendors, based on Titans designs and will be bear the Titan logo. “The potential for quality and branded helmets is huge in the absence of eco-friendly products in tropical conditions. We will design and engineer a helmet that is not only protective, but also comfortable to all riders,” Bhat said.

 

 

Related posts