ஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு

Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly

Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly

ஆப்கானிஸ்தானில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்களுக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பாராளுமன்ற மேல்சபையில் சிறப்பு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படி தனியாக சிறப்பு இருக்கைகளை ஒதுக்க முடியாது என ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் செயல்படாத வேளைகளில் சில சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்த புதிய அறிவிப்பை ஹமித் கர்சாய் இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Afghanistan: Karzai passes legislation to reserve seats for Hindus and Sikhs in National Assembly

Afghan President Hamid Karzai on Wednesday issued a historic legislative decree reserving a special seat for Sikh and Hindu Afghan nationals. This is in the lower house of the country’s Parliament. Karzai, through the legislative decree, approved the Cabinet amendments of August 26, 2013, to the Election Law. He designated a particular seat in the Wolesi Jirga for Sikh and Hindu nationals. This is according to a statement from the office of the President. In the Presidential decree, Karzai assigned the Ministers of Justice and Parliamentary Affairs to submit the decree within 30 days after the National Assembly of Afghanistan. resumes its first session. The decree further says that the amendments to the Election Law came into force upon signature by the President. It shall be published along with the relevant Cabinet resolution in the official gazette. The National Assembly of Afghanistan is a bicameral body, comprising two chambers, Wolesi Jirga or the lower house with 249 seats and Meshrano Jirga or the Upper House with 102 seats. The reserved seat has been designated to the lower house. It will now have 250 members. Karzai’s decision has come after lawmakers declined to reserve a special seat for Hindus and Sikhs in the law. The Afghan President has the power to issue legislative decrees when the Parliament is on vacation.

Advertisement: CHENNAI REAL ESTATE
Industrial, Residential and Commercial property for sale in Chennai

Related posts