13 killed in Kerala as speeding minibus overturns
கேரள மாநிலத்தில் இன்று மினிபேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் சுமார் 40 பயணிகளுடன் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.
பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூச்சலிட்டனர். இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் 12 பேர் இறந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 killed in Kerala as speeding minibus overturns
The driver of an overcrowded private minibus trying to overtake another bus lost control of the vehicle and rammed into a tree. The bus overturned, leaving 13 dead and 24 injured, in Kerala Friday, officials said.
The accident occurred near Perinthalamanna, said State Transport Minister Aryadan Mohammed. There were 42 passengers on board at the time. The site of the accident is about 450 km from state capital Thiruvananthapuram.
The dead include 11 women and also seven students. The driver of the bus also died.
The state transport minister, who hails from Malappuram district, told reporters that the accident occurred because of overspeeding.
“We have been told that 13 people have died and numerous others are injured. Chief Minister Oommen Chandy and I are reaching the district later tonight,” Mohammed told reporters.
The injured were brought to two private hospitals.
“All arrangements have been made for the treatment of the injured and the autopsy on the 13 bodies would be conducted today itself, so they can be handed over to relatives,” local legislator and state Municipalities Minister M. Ali said.
Police have pasted photographs of the victims outside the hospital to help relatives identify their kin.