19 year old boy driving a solo flight alone around the world.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி வர திட்டமிட்டார். இவருக்கு வயது 19. இவர் ஒரே என்ஜீன் உள்ள குட்டி விமானத்தைதில் தனியே ஓட்டி உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். ஜூன் 30ம் தேதி இலகு-ரக விமானத்தில் ஆஸ்திரேலியா, நியூ வேல்ஸ் பகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். விமானத்தில் 70 நாட்கள் தொடர்ந்து பயணித்து ரேயான் உலகின் அனேக இடங்களையும் சுற்றி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். வுல்லான்காங் நகரில் இருந்து தொடங்கிய விமான பயணத்தை 14 நாடுகளுக்கு 200 மணி நேரம் விமானத்தில் சுற்றி 70 நாட்களில் 44,448 கி.மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் விமானத்தை தனியாக இயக்கி உலகத்தை சுற்றிய மிகச் சிறிய வயது வாலிபர் என்ற சாதனையை செய்து இதற்கு முன் படைத்த சாதனையான அமெரிக்காவை சேர்ந்த ஜேக் வீகன்ட் வயது 21 செய்த சாதனையை 19 வயதிலேயே செய்து முறியடித்தார்.
19 year old boy driving a solo flight alone around the world
10 weeks ago from Wollongong located in southern New South Wales, 19 year old Ryan Campbell drived his flight alone. He spent 200 hours of flying through 14 various countries. In this flight journey, he Traveled and crossed more than 24,000 nautical miles. Landed back in Wollongong, he was greeted by many of his supporters & RAAF Roulettes’s aerial display. The existing record set earlier this year by 21-year-old American Mr.Jack Wiegand was surpassed.