வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையல் 2நாட்கலாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. மழை காரணத்தால் சென்னை தண்ணீரில் மிதக்கிறது எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அரசு இருந்ததால் வடபழனி போரூர் போன்ற நகரங்கள் தண்ணீரில் மிதக்கிறது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது சாலையின் நடுவே தண்ணீர் வேகமாக ஓடுவதால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது என வடபழனி மக்கள் வருத்தப் படுகின்றனர்.
வருடம் வருடம் மழை நேரத்தில் சாலையில் நீர்தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது
were ever in chennai rain watter only