Tamil actor Powerstar Srinivasan arrested
சென்னை 26 ஏப்ரல் 2013: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது. ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த P.S.ரங்கநாதன் என்பவர் பண மோசடி சம்பந்தமாக அளித்த புகாரின் பேரில்.வெள்ளி மலை ஸ்ரீனிவாசனை (50) கைது செய்ததாக சென்னை போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.
பிரபல நடிகர் “பவர் ஸ்டார்” ஸ்ரீனிவாசன் கைது.
மேலும் சுமார் 20 கோடி ருபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக ருபாய் 50 லட்சம் பெற்று வங்கி கடனும் வாங்கித்தராமல் பெற்ற கமிஷனையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் செய்யபட்டுள்ளது. திரு.மணிகண்டனின் இயக்கத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்ற தமிழ் படத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்தது அனைவரும் அறிந்ததே.
Tamil actor Powerstar Srinivasan arrested
Well known Tamil actor ‘Powerstar’ Srinivasan arrested. on Friday for allegedly cheating a person of a huge amount of money. Srinivasan, 50, was arrested on Friday morning on a complaint from P S Ranganathan of Prakasam district in Andhra Pradesh, a police release in Chennai said. Ranganathan alleged that Srinivasan took Rs. 50 lakh as commission from him with a promise to secure a loan of Rs. 20 crore. However neither the loan was made available nor did the actor return the amount, says police. The actor has been remanded to custody, police said, adding he was found to have cheated some more people. He was arrested by the Central Crime Branch of Chennai police. Srinivasan, popularly known as ‘Powerstar’ in film circles and among his fans, had last featured in the hit Tamil comedy, “Kanna Laddoo Thinna Aasaiya” recently.