Churchill wanted to use chemical weapons against Indian tribes
இரசாயன ஆயுதங்களை கொண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதி பழங்குடியின மக்களை கொல்ல இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் திட்டமிட்டிருந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன். இவர் ஸ்காட்லாந்தின் விக்டவுனின் நடந்து கொண்டிருக்கும் விக்டவுன் புத்தக விழாவினில் கலந்து கொண்டு தமது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் பற்றி விளம்பரம் செய்திருந்தார். அங்கு அவர் உரையாடுகையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவதில் அதிகம் விருப்பம் கொண்டு இருந்தார்.20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவினுடைய வடகிழக்கு பகுதியினில் தொல்லை தந்த பழங்குடியின மக்களை இரசாயன ஆயுதங்களை கொண்டு கொன்று குவிக்க சர்ச்சில் விருப்பம் கொண்டிருந்தார். இது குறித்த கட்டளை குறிப்பு (மெமோ) ஒன்றை அவர் இந்திய அலுவலகத்திற்கு அனுப்பினார். அந்த குறிப்பில் அவர், வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் தொல்லை கொடுத்து வருகிறார்கள். ஆகையால், அவர்களை விஷவாயு செலுத்தி கொன்று விடலாம் என தெரிவித்திருந்தார். இந்த குறிப்பை (மெமோ) அனுப்பிய போது சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இல்லை.
இங்கிலாந்து நாட்டு ராணுவ ஆராய்ச்சியாளர்கள் பரம ரகசியமாக இந்த எம் டிவைஸ் எனும் பயங்கர இரசாயன ஆயுதம் ஒன்றை வில்ட்ஷயரில் உள்ள போர்டன் லபாரடரீஸில் உற்பத்தி செய்தனர். வரலாற்றில் இன்று வரை தயாரிக்கப்பட்ட இரசாயன ஆயுதங்களில் இதுவே மிகவும் கொடியது. அந்த கொடிய இரசாயன ஆயுதத்தை உற்பத்தி செய்தார்கள் எனினும் அதை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த எம் டிவஸை எனும் கொடிய இரசாயன ஆயுதத்தை ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸுக்கு எதிராக பயன்படுத்த சர்ச்சில் திட்டம் தீட்டி இருந்தார். சர்ச்சில் ஒரு சிறந்த இங்கிலாந்து நாட்டவர். ஆனால் அவரது நல்ல குணத்திற்கு மறுபக்கமும் ஒன்றும் உண்டு. அவர் இரசாயன ஆயுத உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகம் ஊக்குவித்தவர் என பரபரப்பான இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Churchill wanted to use chemical weapons against Indian tribes
To suppress the tribes of north India during the British colonial rule in the early 20th Century, Winston Churchill wanted chemical weapons to be used against them, a noted historian has claimed citing an official memo. Giles Milton, who has written a number of non-fiction historical books, has illustrated Churchill’s commitment to the use of chemical weapons, explaining that he had supported their use against rebellious Indian tribes in early 20th century when he was not the Prime Minister. “What I found really shocking was when he (Churchill) wrote this internal memo to the India Office, along the lines of ‘we should use it against the tribes on the North West front. They’re really troublesome, let’s gas them,” Giles was quoted as saying by The Telegraph. “There’s a line in the memo that says, ‘I really don’t understand this squeamishness about poison gas’. Today that reads pretty badly,” Milton said. The British historian made the remarks following his appearance at the Wigtown Book Festival to promote his new book ‘Russian Roulette’, the paper said. Milton also claimed that Churchill sanctioned the ‘most devastating chemical weapon ever devised’ against the Russian Bolsheviks. “Churchill, who was Secretary of State for War at the time, wanted to really go hard against the Bolsheviks in Russia. He wanted to support the ‘White Army’ in their fight against the Red Army but the Government simply refused to countenance that,” Milton was quoted as saying. “The British had developed this highly secret chemical weapon called the M Device, which is like a shell with a canister of gas on the end. It was developed at Porton laboratories in Wiltshire and described by the head of munitions as the most devastating chemical weapon ever devised. It had been invented but not used,” Milton said. “Churchill’s idea was to use the M Device against the Russian Bolsheviks. 50,000 of them were taken up in planes and then dropped on the Bolshevik Red Army positions and Bolshevik controlled villages in northern Russia between August and September 1918,” he said. Milton explained that he had been researching his new book when he discovered a little known document in the National Archives compiled by British scientists who had been sent to Russia to record the effects of the M Device on the Bolsheviks. Asked what impact this revelation could have on the image of Churchill as one of Britain’s greatest historical figures, Milton said: “He’s a great Briton but there are other sides to his character. He was advocating the mass use of chemical weapons.”