Major fire breaks out in Dibrugarh-New Delhi Rajdhani Express
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகாரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை கவுகாத்தி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்துக்கு உள்ளானது. அந்த இரயிலில் இருந்த 2 சமையல் அறைகளில் தீப்பற்றிகொண்டது . பின்னர் அந்த இரயில் தரம்தூல் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏனைய பெட்டிகளில் இருந்து தீ பற்றிய இரண்டு பெட்டிகள் மட்டும் தனியாக கழற்றி விடப்பட்டன. பின்னர் தீ அணைப்பு படை வீரர்கள் அங்கே வந்து தீ மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தார்கள். இந்த தீ விபத்து மின்சார கோளாறின் காரணமாக ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது. விரைவாக கண்டு பிடித்து அந்த தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக ராஜ்தானி இரயில் ஐந்து மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டது.
Major fire breaks out in Dibrugarh-New Delhi Rajdhani Express
A major fire accident broke out in the New Delhi Rajdhani Express. On Tuesday early morning, this Fire accident happened near Daramtul Railway Station in Morigaon district of Assam state. fortunately, No casualty has been reported as of now. At around early Morning 4:30 am, a huge fire broke out in the kitchen and engulfed the express train. at Dharamtul Station, the Express train was then halted. The other Trains on the Guwahati and Lumding railway track were stopped for about 3 hours, the railway police and Railway officials said. The Fire tenders fought for more than two hours to douse the flame, the officials said. Then the railway track was cleared after 8 am. the train was still in the station even after the fire was completely doused, they added. Most of the Senior railway officers have rushed to the accident spot.