Russia bus bomb: Volgograd blast kills six
ரஷ்ய நாட்டில் ஒரு பேருந்தில் ஓர் பெண் தீவிரவாதி உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி செத்தனர். மேலும் 24 பேர் படுகாயமுற்றனர்.
ரஷ்யாவின் வால்கோகிராட் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சில் பெண் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் சிதறி பலியாயினர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதிவாசிகள் தெரிவிக்கும் போது, பலத்த இடியோசை போல் கேட்டது. உடனே அங்கே கரும்புகை சூழ்ந்தது. வெடி சத்தம் கேட்ட மறுவினாடியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிதறிக் கொண்டு பயணிகள் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் என்று தெரிவித்தனர்.
பேருந்தில் வைத்திருந்த கண்காணிப்பு கேமிரா மூலமாக பெண் தீவிரவாதியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். நாடியா அசியாலோவா (வயது 30) என்ற அந்த பெண் தஜீகிஸ்தான் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இங்கு ரஷ்யாவுக்கு எதிராக அப்பகுதியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ளது. ரஷ்யாவின் காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக ரஷ்யா தயாராகி வருகிறது. இதனை சீர் குலைக்க தீவிரவாதிகள் செய்த சதியா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Russia bus bomb: Volgograd blast kills six
A female suicide bomber attacked a bus in southern Russia on Monday, killing at least six people, authorities said, in the deadliest such blast outside the volatile North Caucasus region in nearly three years. The bombing in Volgograd is likely to raise fears of further attacks by Islamist militants as Russia prepares to host the Winter Olympics in February in the Black Sea resort city of Sochi, not far from the mainly Muslim North Caucasus. The attack, which investigators blamed on a 30-year-old woman from Dagestan, the North Caucasus province at the centre of an insurgency, wounded 32 people, of whom eight were in critical condition, the federal investigative committee said. State television broadcast footage taken from a camera mounted on a driver’s dashboard, showing an explosion ripping through the bus as it travelled along a tree-lined road, sending shards of metal and glass flying. Passengers scrambled out of doors and windows after the bus had stopped. “There was a blast, a bang, all the glass flew out of the windows,” a witness named Ivan, who had been driving behind the bus, told the state-run Rossiya-24 channel.
“The cloud of smoke quickly dissipated and then I saw people start to fall out and run out to escape the bus. It was a horrible sight.” Citing a regional investigative source, the Interfax news agency said identity documents suspected to belong to the bomber were found near the site, and that she was believed to have been the wife of an Islamist militant. The investigative committee named the suspect as Naida Asiyalova, 30, of Dagestan. “This woman got on the bus at one of the stops and the explosion occurred almost immediately afterwards. This was confirmed by the surviving passengers,” said Vladimir Markin, an investigative committee spokesman. There was no immediate claim of responsibility. Volgograd, a city of around one million people, lies 560 miles south-east of Moscow and a few hundred miles north of the North Caucasus and Sochi, at the western end of the Caucasus range. Vladimir Putin has staked his reputation on the Games and ordered authorities to boost security in the North Caucasus, where the Islamist insurgency is rooted in two post-Soviet wars pitting Chechen separatists against the Kremlin. Insurgents who say they are fighting to create an Islamic state have claimed responsibility for a suicide bombing that killed 37 people at a Moscow airport in 2011 and twin suicide bombings that killed 40 people on the Moscow subway in 2010. The latter attack was carried out female suicide bombers, dubbed “black widows” in Russia because often their male relatives have been killed by security forces. In 2002, Chechen women wearing black chadors and suicide belts took part in a three-day Moscow theatre hostage siege in which around 130 people were killed.