Raj Mukherji Indian American wins local body polls in New Jersey
அமெரிக்காவில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண சட்டசபை தேர்தலில் இந்திய வம்சாவளியை சார்ந்த இளைஞரான ராஜ் முகர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க அரசியல்வாதி “ராஜ் முகர்ஜி” மிக இளம் வயதிலேயே பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
ராஜ் முகர்ஜி இதற்கு முன்பு நியூஜெர்சியின் நகர துணை மேயராக பதவி வகித்துள்ளார். மேலும் பல உயர் பதவிகளையும் அமெரிக்காவில் அவர் வகித்துள்ளார்.
நியூஜெர்சி மாகணத்தின் 33வது மாவட்டத்தில் தற்போது 29 வயதுடைய ராஜ் முகர்ஜி ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பிறந்த ராஜ் முகர்ஜி, தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். நிதி பற்றாகுறை மற்றும் நெருக்கடியின் காரணமாக ராஜ் முகர்ஜி குடும்ப உறுபினர்கள் மீண்டும் இந்தியா திரும்பினார்கள். அப்பொழுது பள்ளி படிப்பில் இருந்த ராஜ், தானே உழைத்து சம்பாதித்து பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை படித்து முடித்துள்ளார்.
நியூயார்க் நகரின் இரட்டை கோபுரம் மீது தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு அவரது 17-வது வயதில் அமெரிக்க ராணுவத்தின் ‘மெரைன்’ உளவுப் பிரிவிலும் இவர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் அவரது 19 வது வயதில் சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கிய இவர் 24-வது வயதில் நியூஜெர்சி நகர வீட்டு வசதி குழும ஆணையர் மற்றும் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Indian-American wins local body polls in New Jersey
Raj Mukherji Indian American wins local body polls in New Jersey
A rising Indian-American political figure has won local body elections in the US state of New Jersey, becoming one of the youngest people to do so. Kolkata-born Raj Mukherji, a former Jersey City Deputy Mayor, won the State Assembly elections to New Jersey’s 33rd Legislative District.
Mukherji, 29, a first-time Democratic nominee for the 33rd Legislative District, had won the primary election in June by a 36-point margin. Mukherji got 18,586 votes and will represent the 33rd Legislative District, which covers Hoboken, Union City, Weehawken and parts of Jersey City, local officials said.
The former Jersey City Deputy Mayor is the son of Indian American immigrants and has had a stellar rise in the political arena. According to information provided by his website, Mukherji supported himself through high school, college and grad school as an emancipated minor when his parents were forced to return to India due to economic constraints. His father Asim Mukherji was an accountant who could not work because of health reasons and could not afford health coverage without employment.
From March 2012 through June 2013, Mukherji served as one of the two Deputy Mayors of Jersey City, New Jersey’s second largest city. He had also founded an internet consulting and software development company while in middle school.
Following the September 11 attacks in New York, Mukherji joined the US Marines at age 17, where he served in military intelligence for the Marine Corps Reserve. At 19, he co-founded a public affairs firm that he grew into the state’s third-largest lobbying firm. At age 24, Mukherji was appointed the youngest Commissioner and Chairman in the history of the Jersey City Housing Authority.
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...