Chennai corporation issues birth and death certificates at free of cost through the official website. Now the place and time of birth and death included in new certificates.
சென்னை மாநகராட்சியில் சென்னை மக்களுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இலவசமாகவே அளித்து வருகிறது. சென்னை மாநகராட்சியினுடைய இன்டர்நெட் இணையதளத்தில் இந்த இலவச சான்றிதழ்களை பதிவு இறக்கம் செய்யலாம். இந்த சான்றிதழ்களை நேரில் சென்று விண்ணபித்து வாங்கிக்கொள்ளலாம். இது நாள் வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆங்கில மொழியில் மட்டும் தான் வழங்க பட்டுவருகிறது. இனி அது தமிழ் மொழியில் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய பல ஏற்பாட்டினை செய்திருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவு இறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் நேற்று மேயர் துவக்கி வைத்தார்.
Chennai corporation issues birth and death certificates at free of cost through the official website. Now the place and time of birth and death included in new certificates.
இனிமேல் சுலபமாக http://www.chennaicorporation.gov.in/Tamil/index.htm இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழழில் பிறந்த தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும் எத்தனை மணிக்கு குழந்தை பிறந்தது என்பதை மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்து வழங்கப்படுகிறது. இது போன்றே இறப்பு சான்றிதழுக்கும் தரபடுகிறது. இதற்கு முன்பு உள்ள பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களில் தேதி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் இடம் மற்றும் குறிபிட்டிருக்காது.