Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone
இந்த விஞ்ஞான உலக மாற்றத்தில் ஒன்றாக மாற்று மின்சாரத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ இந்தியரால் வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸினை பயன்படுத்திதான் ஐபோன்களை சார்ச் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone
Ray-Ban Shama Shades sunglasses can recharge your smartphone on solar power US-based Indian designer Sayalee Kaluskar has come out with an inventive idea of turning a pair of Ray-Ban sunglasses into an iPhone charging device by adding solar panels to them The Ray-Ban Shama Shades are part of a student project at Miami Ad School–San Francisco. The concept is simple: two solar panels are cut out to fit the right and left arms of the eyewear. The panels have been designed in a form that they remains as a gridded designs on the either side. While you’re out in the sun, the device gathers solar energy. When your iPhone needs some extra juice, all you need to do is take out one or both of the detachable arms and attach it to your phone via the charging port. This could be done by the Lighting connector. Though the idea is part of school project, it is a great idea. We hope that the concept will be picked up by the brand.