Now, flying robot to save humans from drowning
முன்பு ஒவ்வொரு நாளும் என்பது இப்பொழுது மணிதுளிக்கு மணித்துளி மனிதன் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் ரோபோ முக்கிய பங்கு வகிக்கிறது. அது இன்று இன்றியமையாததாக இருக்கிறது. தண்ணீரில் மூழ்கி, உயிருக்கு போராடுபவர்களை மின்னல் வேகத்தில் பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்த்தால் இயங்கும் ஓர் ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது.
ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில் இந்த ரோபோ கரையை அடைந்தது. அதே நேரத்தில், லைப்கார்டு மூலம் அங்கிருந்து கரைக்கு பாதிக்கப்பட்ட நபர் வர 91 வினாடிகள் வரை நீந்த வேண்டியிருந்தது. இந்த ரோபோவை மேலும் மேம்படுத்தி நீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கு மட்டுமல்லாமல் உளவு பார்க்கவும் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Now, flying robot to save humans from drowning
Researchers have developed a GPS-enabled aerial robot that flies out over large bodies of water to drop life preservers near people who are drowning. A working prototype of the robot, called Pars, was developed by RTS Lab, an Iran-based company, which also tested the machine’s capabilities in open water. Over the course of four days in August, the Pars development team visited the Caspian Sea to conduct a battery of tests on its brand new prototype. The location was chosen partly because it’s been the site of several tragic drownings in the past few years. The team tested the Pars’ stability during flight, the accuracy of the life preserver release mechanism, and the bot’s performance in both day and night time conditions, Gizmag reported. According to the researchers at RTS Labs, the prototype bot met their expectations perfectly. The Pars was able to fly for 10 minutes at a top speed of 10 m/s before needing to recharge. This gives it a maximum range of 4.5 km, making it ideal for emergencies occurring along coastlines and near ships at sea. It also proved to have an advantage over its flesh and blood counterparts, since it can bypass treacherous waters with ease. When conducting a trial rescue mission, the drone was able to reach a target 75 m away and drop its payload in about 22 seconds, while a human lifeguard took 91 seconds to swim to the same location. During testing at night, the Pars was also able to illuminate targets on the ground and make itself more visible to its controller on land using several bright LEDs. While the aerial bot cannot pull anyone to safety just yet, it could be sent out ahead of rescue crews to provide some initial aid. The company plans to refine its current design so that the bot can land on the water in an emergency. They also plan to outfit it with artificial intelligence that processes images and sound to locate people in trouble.