60 hurt in Argentina piranha attack
அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ரோசாரியோ நகரைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அங்கிருந்த கடலில் இறங்கி ஆனந்தக் குளியலிட்டுள்ளனர். அப்போது, அங்குக் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் கடலுக்கு உள்ளே இருந்து பிரானா எனப்படும் மனிதர்களைக் கடிக்கும் மீன்கள் வெளிவந்து தாக்கியுள்ளன. என்ன நடக்கிறது என அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், குழந்தைகள் உட்பட அப்பகுதியில் குளித்தவர்களின் உடலைக் கடிக்கத் துவங்கியுள்ளன பிரானாக்கள். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அம்மக்கள் அலறித்துடித்து கடலிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் சிக்கி சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் பல குழந்தைகள் தங்கள் விரல்களை முழுவதுமாக பறி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 hurt in Argentina piranha attack
Buenos Aires: Piranhas on a Christmas Day feeding frenzy injured some 60 people in the Argentine city of Rosario, officials said on Thursday. Those injured in the attack on Wednesday by the ferocious fish included a girl who lost part of a finger, Health Undersecretary Gabriela Quintanilla told reporters. Quintanilla said the attack occurred on Wednesday off the coast of Rosario, some 310 kilometers (200 miles) north of Buenos Aires. A medical official, Gustavo Centurion, said the attack which began at mid-morning on Christmas Day was “very aggressive”. “There were some people that the fish literally had torn bits of flesh from,” he said. The region has been hit by a heat wave with temperatures soaring to some 38 degrees Celsius (more than 100 degrees Fahrenheit) prompting thousands to seek relief in the waters of the Parana River, which is packed with carnivorous fish. Officials said the unusually warm weather also was apparently responsible for the fish congregating on the river’s surface before the attack.