Woman’s stomach explodes after eating too much
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்ட பெண் ஒருவர் அதிகம் சாப்பிட்டு, மதுவும் அருந்தியதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவருடைய வயிறு வெடித்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த வினோத சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது. 58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அதற்காக ஒரு மின்சார கத்தியை பயன்படுத்தினர் (electric surgical knife). அப்போது இக்கத்தி, அப்பெண்ணின் வயிற்றில் இருந்த எத்தில் அல்கஹால் மீது பட்டபோது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் வயிறு முழுவதையும் வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டதாக நாஜிங்க் டிரம் டவர் மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்தார்.
Woman’s stomach explodes after eating too much
In a bizarre incident, the stomach of a Chinese woman who ate and drank too much, exploded while she was being operated on. The 58-year-old woman was hospitalised after she developed severe abdominal swelling due to excessive eating and drinking, state-run China News Service reported. During the operation, fire broke out when the gas burst out of her abdomen. The surgeons had to remove her entire stomach, the report quoted Wang Hao, a doctor at the Nanjing Drum Tower Hospital in Jiangsu province as saying. Wang said the incident occurred when the ethyl alcohol in the patient’s stomach came in contact with the electric surgical knife. “Normally, people will stop eating when they feel full. However, drinking alcohol during a rich meal can make people ignore their body’s signals, and they eat too much,” he said. Chinese celebrated their week-long New Year also known as the Spring Festival this week during which people eat and drink heavily at the family get-togethers.