Tamilnadu Chief minister J.Jayalalitha School mate and Former AIADMK MLA Bader Saeed today joined the state unit of AAP and is likely to contest the coming elections, the AAP Authority said today.
சென்னை: தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் படித்த அவரது பள்ளித் தோழியும், திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பதர் சயீத் இன்று ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர் லெனின் வெளியிட்டுள்ளார்.