An Aircraft carrying senior Laos government officials along with Defence Minister crashed on Saturday in a forested area of the Southeast Asian country, killing the defence minister and at least 16 other people.
லாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் பலி
லாவோஸ் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உள்பட16 பேர் இறந்தனர். இது பற்றி அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:-
லாவோஸ் நாட்டுக்கு சொந்தமான ஏ.என்.74-300 எனும் வகை ராணுவ விமானம், வடக்கு பகுதியான ஷியாங் குவாங் எனும் மாகாணத்தில் நொறுங்கி விழுந்ததில் டெளவாங்சே பிச்சிட் மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள் உட்பட 16 பேர் செத்தனர். இந்த விமான விபத்திற்கான காரணங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
லாவோஸ் நாட்டு விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கணக்கின் படி, 1950-ம் ஆண்டு முதல் முப்பது பயங்கரமான விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Aircraft carrying senior Laos government officials along with Defence Minister crashed
An Aircraft carrying senior Laos government officials along with Defence Minister crashed on Saturday in a forested area of the Southeast Asian country, killing the defence minister and at least 16 other people. The plane crash was the second for Laos in less than a year. In October, a Lao Airlines ATR-72 turboprop crashed during a heavy storm as it approached Pakse Airport in southern Laos, killing all 49 people on board.