புகார் அளிக்க வசதியாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ் அப் எண்: சென்னை காவல்துறை வெளியிட்டது புகார் அளிப்பதற்கு வசதியாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ் அப் எண்: சென்னை காவல்துறை வெளியீடு பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் அறிவித்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள 12 துணை ஆணையர்களின் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் ஜூலை 3-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு (Whats App Video Call ) வழியாக எளிதில் தொடர்புகொண்டு (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் நண்பகல்…
Read MoreDay: August 28, 2020
கொரோனாவில் கொள்ளையடிக்கும் தில்லாலங்கடி திருட்டு அதிகாரிகள்!
சென்னை; ‘கொரோனா பரிசோதனைக்காக தினமும், 50 பேரை கட்டாயம் பிடித்து வர வேண்டும்’ என, களப் பணியாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஒரு நோயாளிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகையில், ‘பில்’கணக்கிடப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று சென்னையில் கொரோனா தொற்றை கண்டறிய, களப் பணியாளர்கள் வாயிலாக தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், இலக்கு நிர்ணயிக்காமல், தொற்று தடுப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து, மாநகராட்சி செயல்பட்டு வந்தது.இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, பரிசோதனை செலவு, வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான செலவு, உணவு, மருந்து, மாத்திரை என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, ‘பில்’ போட்டு, கணக்கு எழுதப்படுவதாக கூறப்படுகிறது. இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி,…
Read Moreதீவிரவாதத்தின் தலைநகராக சென்னையை மாற்ற முயற்சியா?. அதிர்ச்சி ரிப்போர்ட்
தீவிரவாதத்தின் தலைநகராக சென்னையை மாற்ற முயற்சியா?. அதிர்ச்சி ரிப்போர்ட் பின்வருமாறு. சென்னை: சென்னை அச்சக உரிமையாளர் திவான் அக்பரைக் கடத்தி மிரட்டி பணம் பறித்ததில் சூத்திரதாரி தௌபிக்கின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையில், ஒரு சில தீவிரவாத குழுக்களை பெருக்குவதற்காக அவர் நிதி திரட்டுவதாக தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை பாரி முனை பகுதியில் உள்ள லிங்கி செட்டி தெருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சியான தஞ்சை மாவட்டத்தில் அதிரமபட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட தௌபிக், டிஜிபி அலுவலகத்தில் அடிப்படைவாத பிரிவைக் கையாளும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் ‘முஸ்லீம் பாதுகாப்பு படை’ மற்றும் ‘இரைவன் ஒருவனே’ ஆகிய அமைப்புகளையும் உருவாக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உளவுத்துறை மற்றும் அவரது பின்னணி பற்றிய கூடுதல் விவரங்களை சேகரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில்…
Read More