A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…
Read MoreTag: அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்
அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி
DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal. சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டி.டி.ஜி 85) ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தது. இந்த வருகை இந்தியக் கடற்படையோடு கூட்டு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த அமெரிக்க போர்க்கப்பல், இந்திய கடற்படையினுடைய இரண்டு கப்பல்களோடு சேர்ந்து வங்காள விரிகுடாவில் “மலபார்-2013′ என்று பெயரிடப்பட்ட போர்ப்பயிற்சியில் இந்த கப்பல் நவம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஈடுபட இருக்கிறது. சென்னை வந்த இந்த போர்கப்பல், அமெரிக்க கப்பற்படையினுடைய 7-வது படை பிரிவை சேர்ந்ததது. மேலும், இந்த அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் நாட்டு…
Read More