manali pudunagar villagers : protesting by keeping the dead body in road and manali pudunagar villagers and demanded for a proper road for grave yard மணலிபுதூர் அருகே சுடுகாடுக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் ரோட்டில் பிணத்தை புதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணலிபுதுநகரை அடுத்த வெள்ளங்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரகத்தின் மூலம் மயானப்பாதை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சுடுகாடு பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பாதையில் புதர் மண்டியும் சில இடங்கள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் இறந்தவர்கள் உடல்களை குண்டும் குழியுமான பாதையில் புதர்களின் வழியே கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. இது…
Read MoreYou are here
- Home
- ஆதிதிராவிடர்