Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia லைபீரியா நாட்டில் இருசக்கர வாகனங்களை அதிகமாக டாக்ஸியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இருவர் செல்லும் வண்டியில் 3 அல்லது 4 பேர் செல்வது வழக்கமாக உள்ளது. லைபீரிய அரசு, இரு சக்கர வாகனத்தை டாக்ஸியாகப் பயன் படுத்துவதை நிறுத்தும் வகையில், இதற்கு தடை விதித்து கடுமையான அபராதமும் விதித்துள்ளது . வசதியானவர்கள் பல இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கு டிரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து, அதை டாக்ஸியாக சாலையில் ஓட விட்டு சம்பாதிக்கிறார்கள் லைபீரியா மக்கள். மலிவான போக்குவரத்து என்பதால் அங்குள்ள மக்கள் இருசக்கர மோட்டார் வாகன டாக்ஸியை அதிகம் பயன் படுத்தி வருகிறார்களாம். ஆகையால் லைபீரியா அரசாங்கம், தற்போது இந்த ஆபத்தான போக்குவரத்து வாகனத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவுவை…
Read MoreYou are here
- Home
- ஆபத்தான போக்குவரத்து