railway staff threaten to commit suicide by jump from 7th floor of railway office building சென்னையிலுள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்தினுடைய 7வது மாடியில் ஏறிகொண்டு ரெயில்வே பணியாளர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக அவர் கீழே இறக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரெயில்வே சட்டதிட்டத்தின்படி தமிழரசன் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனால் மேலதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். ஆனால் யாரும் இவரது கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவர் சில தினங்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை 11.30…
Read MoreYou are here
- Home
- பெட்ரோலும் குடிநீரும்