Malaysian Flight carrying 298 People crushes in Ukraine 298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் அதைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகிய உள்ளன. நேற்றுஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை சண்டையிடும் பகுதிக்கு மேலே வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையின் வசமுள்ள ஹிராபோவ் கிராமத்தில் உடல்கள் சிதறியுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகளை நடத்துவதற்காக 3 நாட்கள் போரை நிறுத்துவதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது வெடித்தது இந்த விமானத்தின் ரகம் போயிங் 777,200 இஆர். பல கிலோ மீட்டர் தூரம் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், அடையாளம் காணாத அளவுக்கு சிதறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு நடக்கும்…
Read MoreYou are here
- Home
- 298 People