Nuclear-capable Agni-V tested second time in Odisha coast of Wheelar’s Island successfully at 08:50 hours from launch complex of Integrated Test Range (ITR) இந்திய ராணுவதை சார்ந்த விஞ்ஞானிகள் ஏவுகணை தயாரிப்புகளில் ஈடுபட்டு அக்னி ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்கள். அக்னி ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து குறித்த இலக்கை தாக்கி அழிக்க கூடிய வல்லமையை பெற்றது. தற்சமயம், அக்னி 5’ ஏவுகணையை இந்திய ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இன்று காலை 8.50 மணிக்கு அக்னி 5’ ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஓடிச மாநிலத்தில் வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுகணை தளத்திலிருந்து அக்னி 5’ ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அறிவித்தனர். அக்னி 5’ ஏவுகணை சுமார் 5000 கி.மீ.…
Read MoreYou are here
- Home
- Agni series