ISI spy arrested in jaipur ஜெய்ப்பூர்.2013 மே 18: இந்திய ராணுவத்தில் எழுத்தர் வேலை செய்யும் அசாமை சார்ந்த சின்ஹா என்பவர் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ எஸ் ஐ க்கு இந்திய ரகசியங்களை அனுப்பிய குற்றத்திற்காக காவல்துறை சிறப்பு உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் வேலையில் சேர்ந்து கடத்த பல ஆண்டுகளாக நமது நாட்டு இராணுவத்தின் முக்கிய ரகசியங்களை ஒரு நேபாளநாட்டு ஏஜென்ட் மூலமாக விற்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவனை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட அசாமை சார்ந்த சின்ஹா (வயது 43) என்பவர் 1995ம் ஆண்டு ஜெய்ப்பூரில் இந்திய ராணுவ எழுத்தர் வேலையில் சேர்ந்து 2000ம் ஆண்டு முதல் 2011 வரை சிலிகுரியில் உள்ள இந்திய ராணுவ கிடங்கில் தலைமை எழுத்தராக பணியாற்றி 2011ம் ஆண்டு ஜெய்பூர் க்கு மறுபடியும் மாற்றலாகி வந்தவன். இவன் தன்னுடன்…
Read MoreYou are here
- Home
- ISI spy arrested