New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது. இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. ஒரு கடற்கரையில்…
Read MoreYou are here
- Home
- இலங்கை சிறகுகள்