Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…
Read MoreYou are here
- Home
- wedding attendees