A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…
Read MoreYou are here
- Home
- அமெரிக்க